நாட்டில் இயங்கிவரும் 27 பொதுத்துறை வங்கிகள், 12ஆகக் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.